புதன், 7 ஏப்ரல், 2010
துபாய் நண்பர்கள்
வலைப்பதிவு அன்பர்களே
இது என்னுடய முதல் பதிவு நான் துபாயில் கடந்த 15 வருடமாக துபாயில் வேலை செய்கிறேன் என்னை மிகவும் கவர்ந்த அன்பர்கள் பற்றிய ஒரு பதிவு............
இப்ராகிம்
இது என்னுடய முதல் பதிவு நான் துபாயில் கடந்த 15 வருடமாக துபாயில் வேலை செய்கிறேன் என்னை மிகவும் கவர்ந்த அன்பர்கள் பற்றிய ஒரு பதிவு............
இப்ராகிம்
நாங்கள் துபாய் வந்தவுடன் ஒரு கட்டிட நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் ஆளாக வேலைக்கு அமர்தப்பட்டோம் அப்போது எங்களுடைய டிரைவர் ஆக வேலை செய்தவர் எங்களுடைய ஒரே அன்பை பெற்றவர் எங்களுடைய வேலை சோர்வு எல்லாம் அவரை கண்டவுடன் மறந்து போகும் அவர் ஒரு ஈரான் நாட்டை சார்ந்தவர் அவர் பாடும் ஒரே பாடல் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் வரும் பரதேசி பரதேசி ஜனானகி என்கிற ஹிந்தி பாடல் பாடலை பாடி எங்களை சந்தோஷபடுத்துவார்
நல்ல நண்பர் எல்லோருக்கும் உதவுபவர் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)